2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சமத்துவம் என்ற எண்ணக்கருவை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிதல்' கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணி சாய்ந்தமருது பிராந்திய அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை  'சமத்துவம் என்ற எண்ணக்கருவை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிதல்' எனும் தலைப்பில் கலந்துரையாடல்  நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அலுவலகங்களில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கிராமசேவை உத்தியோஸ்தர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோருக்காக இக்கலந்துரையாடல் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் சட்டத்தரணி ரொஷான் சாஜஹான் விரிவுரையினை நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7