Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்திவரும் மனித உரிமைகள் டிப்ளோமா பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெற்றது. தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உரையாற்றுவதையும் உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அங்குரார்ப்பண உரைநிகழ்த்துவதையும் பயிலுனர்களையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: வி.ரி.சகாதேவராஜா)
nafeel.saad Monday, 22 August 2011 10:41 PM
இந்த பாடநெறிக்கு அங்கீகாரம் வழங்கும் நிறுவனம் எதுவோ?
Reply : 0 0
gaf Tuesday, 23 August 2011 03:55 AM
அவருடைய போட்டோவை அவரே போட்டுக்கிகிறாரே , இதனை கண்டுக்கமாட்டீங்களா? ஏன்?
Reply : 0 0
sharmee Tuesday, 23 August 2011 10:54 PM
இல்லாத ஒன்றை ஏன் நடாத்துறீங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
48 minute ago
50 minute ago