2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சேதன விவசாயத்தை அமுல்படுத்த விசேட வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் சேதன விவசாயத்தை பூரணமாக அமுல்படுத்துமுகமாக மனித அபிவிருத்தித் தாபனம் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அம்பாறை, அட்டப்பளம் பிரதேசத்தில் கூட்டெரு தயாரித்தல் பற்றிய செய்முறை விளக்கப்பயிற்சி வழங்கப்படுவதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8