Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை டெமோ அமைப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் யூ.ஏ.ஏ.அலி றிப்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட அரசியல்வாதிகள் ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
meenavan Monday, 29 August 2011 06:30 AM
கல்முனை டெமோவின் 3ஆவது ஆண்டு விழா மகிழ்ச்சி அளிக்கிறது. இளையோரின் ஆர்வமும்,உற்சாகமும் பாரட்டத்தக்கது .
Reply : 0 0
ziyath Monday, 29 August 2011 05:22 PM
அட பிஸ்மில்லா சிராஜ் நன்றாக போஸ் கொடுக்கிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago