2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
 
மட்டக்களப்பு கிரான்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெக்கிராவையிலிருந்து கோழிகளை ஏற்றிவந்த டிப்பர் ரக வாகனமும் கல்முனையிலிருந்து வந்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8