2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கல்முனை சம்பத் வங்கிக்கிளையின் மூன்றாம் வருட நிறைவு விழா

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை சம்பத் வங்கிக்கிளையின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் முதியோரை கௌரவிக்கும் நிகழ்வும் கல்முனை சம்பத் வங்கிக்கிளையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்முனை சம்பத் வங்கிக்கிளையின்  முகாமையாளர் அன்டனி நிதர்ஸன் டேவிட்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'சன் இந்த சேவர்' சேமிப்பு கணக்காளர்களுக்கு மருத்துவ செலவுக்குரிய வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8