Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 05 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கொழும்பு பொத்துவில் வீதியின் மொனராகலைஇ தனமல்வில பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியியலாளரான கலந்தர் தாவூத் முஹமட் ஸஹீட் (70) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார். காரில் தனியாக பயணித்த இவர் தனமல்வில பகுதியில் மரத்துடன் கார் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
புதல்வரை வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வீடு திரும்பும் போதே இவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
meenavan Tuesday, 06 September 2011 01:28 PM
பொத்துவிலின் புகழ் பெற்ற பொறியியலாளர், அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply : 0 0
Suhood M.I.Y. Wednesday, 07 September 2011 03:09 AM
Inna illahi va innah ilaihi raajioon. May Almighty Allah forgives all his sins, and accept all his good deeds, and bless him Jennathul Firdous. Yaa Allah, make his khabr (grave) wide and brightness; make him easy to answer your questions at khabr (grave) and Mahsar. Provide him water from Hawlul Kawther. Please accept our duas for his life of hereafter. Ameen, Ameen, Yarabbal Aalameen.
Reply : 0 0
Rasath Wednesday, 07 September 2011 02:58 PM
Innalillahi wainna ilaihi rajioon. May almighty forgives his sins.
Reply : 0 0
Sahmy Wednesday, 07 September 2011 06:55 PM
Aameen... We pray for him.
Reply : 0 0
Shamli Thursday, 08 September 2011 02:27 AM
innalilahi wainna ilaihi rajioon, ஆமீன்,
Reply : 0 0
siraj Thursday, 08 September 2011 04:47 AM
கண்ணீர் அஞ்சலிகள்.
Reply : 0 0
Bahir Thursday, 08 September 2011 08:29 AM
அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் செ கொடுப்பானாக.... ஆமீன் ...ஆமீன்,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
1 hours ago