2025 ஜூன் 11, புதன்கிழமை

வேட்பாளர்களின் விளம்பரங்கள் மதஸ்தலங்களில் ஒட்டப்பட்டுவதற்கு கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் கண்

Super User   / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விளம்பரங்கள் பிரதேச மதஸ்தலங்களில் ஒட்டப்பட்டுள்ளமையை கண்டிப்பதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளன பொது செயலாளர் எம்.எச்.எம்.ஆதம் தெரிவிததார்.

எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு கொண்டு தங்களது விளம்பரங்களை மதஸ்தலங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் கட்டிடங்களில் காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இனி உள்ள நாட்களிலாவது இவ்வாறான நடவடிக்கைகளை வேட்பாளர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்றுமாறு கோரிக்கை விடுவதாக பொது செயலாளர் ஆதம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • siraj Sunday, 11 September 2011 03:49 AM

    இது வேட்பாளர்களின் வேலை அல்ல, அவர்களின் சில்லறைக்கு அரப்போத்தல் வாங்கி அடித்தால் கை கால் தெரியாமல் ஒட்டும் கூட்டம்தான் ஒட்டுகிறார்கள். ஆனால் உரியவர்கள் கவனம் செலுத்தவும்.

    Reply : 0       0

    Nusky Sunday, 11 September 2011 07:10 AM

    தேர்தலில் போட்டி இட "இலக்கம்" கிடைக்கதவர்களுக்கு எதற்கு POSTER..???

    Reply : 0       0

    master Monday, 12 September 2011 04:14 AM

    இவங்கள கண்டாலே ஓவரா தெரியலையா? வெள்ளக் காலத்தில் எங்க போனிங்க?

    Reply : 0       0

    siraj Monday, 12 September 2011 05:22 AM

    இது வெறும் போஸ்டர்தான் மழை வந்தால் கிழிந்து விடும். ஆனால் என்ன அநியாயம் ஒரு ஊரில் பெரிய பள்ளிக்கு முன்னால் ஒரு கேவலமான படத்துடன் பள்ளியின் புனிதத்தை கெடுத்து கடவுட் வைத்திருக்கும் ஒரு கோமாளி அரசியல் வாதியும் இருக்கிறாரே.வெட்கமா இருக்கு இவர்களை பார்க்கும் போது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10