Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள சிவானந்தா சிறுவர் இல்லம் மற்றும் மகாசக்தி நிறுவனத்திற்குமான திடீர் விஜயத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று சனிக்கிழமை மேற்கொண்டார்.
சிவானந்தா சிறுவர் இல்லத்தின் நிலைமையைப் பார்வையிட்ட முதலமைச்சர், தேவைப்பாடுகள் குறித்து இல்லத் தலைவர் ரி.கைலாசபிள்ளையிடம் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன், மகாசக்தி நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டு அந்நிறுவனத்தின் அபிவிருத்திகள், செயற்பாடுகள் குறித்து மகாசக்தி நிறுவனத்தின் தலைவர் சோமசுந்தரத்திடம் கேட்டறிந்துகொண்டார்.
master Monday, 12 September 2011 04:06 AM
இது யாரு கிழக்கு மாகாண முதலமைச்சரா ......?
Reply : 0 0
rozan Monday, 12 September 2011 05:13 AM
சென்டிமென்ட் பிள்ளையான் ??? கிரீஸ் பூதம் பார்வை அற்றோரை சித்திரவதை செய்வதை விட்டுட்டு, இதை பார்வை இடுங்கோ .......
Reply : 0 0
alm faizar Monday, 12 September 2011 10:32 PM
நல்ல நடிகர்கள் இவர்கள். என் பாபம். விடுங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago