Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது ஏ.ஏ.மீராசாஹிப் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகரசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்பின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளும் கொழும்பிலிருந்து வருகை தந்த பிரபல கண் சத்திர சிகிச்சை வைத்திய அதிகாரிகளும் பிரதேச மக்களுக்கு கண் பரிசோதனை செய்த பின்னர் மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.
Whistle Blower Wednesday, 14 September 2011 09:41 PM
Srilanka Muslim congress need fund to run the party despite seat should not be sold.
Reply : 0 0
firas Tuesday, 13 September 2011 10:48 PM
Razeen did u go to the london banks? did u see anything happening from ur own eyes. Don't just blame anyone. Siraz has the courage and dignity to do this Mayor job. He is spending from his own pocket not from urs or NGO's. Let him do what he can. Y ru just giving false information.
Reply : 0 0
whistle Blower Wednesday, 14 September 2011 01:54 AM
Dear Firaz
I also given money to mosque , giving money to mosque is not social work or helping community, giving money to mosque is for him self to get rewarded.
Reply : 0 0
Whistle Blower Wednesday, 14 September 2011 04:24 AM
If he lost this Municipal council election will he continue giving glasses ? the answer is no.
then he will come back when another election due and start giving glasses, iyo! iyo!
Reply : 0 0
jasna Wednesday, 14 September 2011 06:11 AM
சிராஸ் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
firas Wednesday, 14 September 2011 02:26 PM
Whistle blower u would have the mentality as u mention, but Siraz is been a social worker and will be forever. Where have u been first of all? U have no idea about anything.Just cursing for good deeds and giving negative comments.Ur mentality will never change.This is what ur personality is, so no one can change it. Hope Allah can help u.Before giving him a chance to the kalmunai MC u have already decided very funny.Don't compare others to Siraz.This is y our community has gone backwards
Reply : 0 0
riyas Wednesday, 14 September 2011 03:40 PM
யாருக்கும் தெரியாமல் நூறு ஏழைகுமர்களுக்கு வாழ வழி செய்யுங்கள் பார்க்கலாம் அது நிலையான தர்மம். மூக்குக் கண்ணாடி வேஸ்ட்..........
Reply : 0 0
london ray Wednesday, 14 September 2011 03:51 PM
ஊடகங்கள் அரசியல்வாதிகளின் உதுகுழல்களாக இருக்ககூடாது.
Reply : 0 0
Prince Wednesday, 14 September 2011 03:56 PM
Yes!!! He would... Coz even before he contests also he was doing all these things... and he will continue this even though he loses... but Insha Allah.. He will win in this election surely!! and then u people will realise the revolution...
Reply : 0 0
Nusky Wednesday, 14 September 2011 08:17 PM
Aal watchi comments adippathupola aal watchee vote pottalum wellalaam... aanalum Mayor aaha mudiyaathu kanna...!!
Reply : 0 0
Whistle Blower Wednesday, 14 September 2011 09:37 PM
There will be big blow soon , all glasses will be simply waste, it would be good idea for him to fund NGO`s and carry on carry on his business, Mayor is not for sale.
Reply : 0 0
Whistle Blower Wednesday, 14 September 2011 09:38 PM
Mayor is not for sale,
Reply : 0 0
firas Tuesday, 13 September 2011 10:43 PM
Hi Whistle blower, For your kind information he is from Sainthamaruthu. His father has been a socail worker (Marhoom Meersahib J.P), u wont know him coz u would been small. வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள், but i have to say some good deeds about him. He has helped many mosques in Sainthamaruthu, which ur unaware of. Certain things cant be told in public but it is time to say. Even many things which will come .
Reply : 0 0
rozan Thursday, 15 September 2011 12:18 AM
சிரிப்பா வருகுது விசில் ப்லோவேர்....கட்சிகெல்லாம் இல்ல....மாறாக பாக்கெட்க்கு.....
Reply : 0 0
siraj Thursday, 15 September 2011 02:17 AM
www.natpanimantram.co.cc
சிறாஸ் முடிந்தால் முனாஸ் நற்பணி மன்றத்தில் உள்ள ஏழைக்குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்...
Reply : 0 0
firas Thursday, 15 September 2011 06:56 AM
whistle blower SLMC has not sold the seat. Dont comment without proof. U will never change that is ur mentality and personality. Ur only commenting everything with regard to money. This will cause a negative impact on u later wait n see. SLMC need people like Siraz not to fund the party as you say, to work for the party. Wait n see for the result u will later realize for sure. He has his own funds to run his business u don't have to advice him. Y cant u be a business promoter for his company funny.
Reply : 0 0
Whistle Blower Thursday, 15 September 2011 07:49 PM
Dear Firas,
all i can say is that "don`t Con A Conner"
indeed , SLMC seats has sold but i can assure that He can not buy Mayor , we are well educated people and we will never vote to people who bought qualifications. I hope party leadership will consider when they give tickets n fourth coming elections.
indeed , SLMC seats has sold but i can assure that He can not buy Mayor , we are well educated people an...')">Reply : 0 0
credit card kollai Thursday, 15 September 2011 08:07 PM
வெள்ளக்காலத்துல எங்க இருந்தாரு ? இப்ப தேர்தலுக்கு வந்திருக்காரு, இந்த காசுக்கு சோரம் போறவங்க இல்ல கல்முனை மக்கள்.
Reply : 0 0
firas Friday, 16 September 2011 03:52 AM
hey whistle bloweru, say that ur educated. I dont think so. Educated people dont behave in such a manner. ur a guy who has idea what happening around u. have u witnessed him buying the seat? did u go and count the money for SLMC dont talk rubbish. Ur saying that ur educated very funny. So anyhow u have a scare that he will become Mayor that is enough for us. This indicates that he is already the Mayor.
Reply : 0 0
Whistle Blower Friday, 16 September 2011 03:53 AM
வெற்றி பெற்றால் மூக்கு கண்ணாடி மாதிரி கலாநிதி பட்டமும் கொடுபீங்களோ ? அப்படின்னா வோட்டு போடுவோம், இல்லை என்றல் எவ்வளவு தந்தா கலாநிதி பட்டம் தருவீங்கோ?
Reply : 0 0
riyas Friday, 16 September 2011 05:29 PM
கலாநிதிப் பட்டமெல்லாம் மலிஞ்சி போயிட்டப்பா!
Reply : 0 0
Whistle Blower Friday, 16 September 2011 07:29 PM
தம்பி பிராஸ் ,
அப்போ நீங்க அவர ஊது குழல் , உண்மை எப்போதும் கசப்புதான் ,எங்களுக்கு பயமா ? சரித்திரமே இல்லை , மாநகர மெம்பெர் ஆக வரகூடாது அதுதான் நோக்கம் , நீங்கோ என்ன என்றல் மேயெர் பற்றி கதைகிரீங்கோ , கவுண்டர் கூட தோத்து விடுவர் , ஹி ஹி ஹி
Reply : 0 0
firas Friday, 16 September 2011 11:48 PM
whistle blower நீங்க யாருடைய ஊது குழல்? ur a good joker.we r thinking about Mayor ur talking about member hahaha. This ur thinking capacity. Try and make ur candidate to win and be a member. Don't worry about Siraz. He is already a member. Before the election he has become a member. No worries. உங்கள் சரித்திரங்கள் சாயங்கள் எல்லாம் தேர்தலுக்கு பின் அப்பட்டமாக தெரியும். The biggest educated joker I have ever seen. Talk practically.
Reply : 0 0
siraj Tuesday, 13 September 2011 04:41 AM
நல்லவனாய் இரு, அல்லது நல்லவனாய் நடி,
சும்மா மத்தவனை குழப்பாதே....
Reply : 0 0
ziyath Monday, 12 September 2011 07:00 PM
இவர் இதற்கு முன்னர் எங்கு இருந்தார்?
Reply : 0 0
Rizadh SMT Monday, 12 September 2011 07:03 PM
அடப்பாவிகளா .... இதிலுமா அரசியல் ??
Reply : 0 0
Rinos Monday, 12 September 2011 10:08 PM
உடுங்க ; இப்படியாவது நல்லது செய்ய நாடுகிற நம்மட அரசியல்வாதிகள் என்கிற காளான் முளைக்கிற போன்ற தனவந்தர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். election முடிஞ்சா நாமே தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.
Reply : 0 0
firas Monday, 12 September 2011 10:27 PM
he has done many things before coming to the political arena..i think u people are not aware of anything..so better know well about Siraz and his good deeds before commenting here. what has the previous members of the kalmunai MC done to the community? we have hope that he will do a good job to the klamunai MC and the community. don't become fools by taking a negative approach towards him.
Reply : 0 0
whistle blower Tuesday, 13 September 2011 12:20 AM
நம்ம நாட்டில் அரசியல் ஒரு முதலீடு ஆகி விட்டது , மக்கள் ரொம்ப பாவம் , இவர்கள் அரசியல்வாதியாகி விட்டால் கண்ணை பிடுங்கி விடுவார்கள் , பின்பு கண்ணாடி உபயோகமில்லை ,
Reply : 0 0
whistle Blower Tuesday, 13 September 2011 01:10 AM
கண் தெரியாதோர் யார் யார் என்று தேர்தல் வந்தால் மட்டும் தான் இவர்களுக்கு தெரியுது.
Reply : 0 0
ziyath Tuesday, 13 September 2011 02:44 AM
லண்டன் பணம் இதற்காவது உதவட்டும்.
Reply : 0 0
whistle blower Tuesday, 13 September 2011 02:45 AM
Hello Firaz
You have mentioned that he has done many things, can you point out what are they as very helpful to people who has no idea who is he, also can you tell me where is he from, where he was before and what he was doing?
Reply : 0 0
Nusky Tuesday, 13 September 2011 03:11 AM
நிராகரிக்கப்படும் வாக்குகளுக்கு "கண்ணாடி".....!!! இந்த முதலீடு HIGH RISK.......!!!! கண்ணாடிக்கு பின்னாடியும் இதுகள் மாறித்தான் கீறப்போகுதுகள்.... இந்த பருப்பு இங்க வேகாது சேர்.......!!!!
Reply : 0 0
mca fareed Tuesday, 13 September 2011 03:18 AM
மூக்குக்கண்ணாடி அரசியல் என்று கூறும் முட்டாள்கள் இருக்கும்வரை எமது சமூகம் கண்ணாடி போட்டும் பலன் இல்லாத குருடர்களே,கொளும்புக்கதை கதைப்பவர்கள் கண்டியை மறந்துவிட்டார்களோ,
Reply : 0 0
pasha Monday, 12 September 2011 03:22 PM
மூக்கு கண்ணாடி அரசியல்.
Reply : 0 0
roomy Tuesday, 13 September 2011 05:16 AM
மஜீத் காக்கா மேயர் ஆகினால் இந்த நடிகர் எல்லாம் தலைமறைவாகி விடுவார்கள்...........
Reply : 0 0
razeen Tuesday, 13 September 2011 09:45 AM
லண்டன் வங்கிகளுக்குத்தான் மூக்கு கண்ணாடி தேவையாம். கலாநிதி எந்த கடையில் விக்குறாங்கள்.?
Reply : 0 0
wazeel nizar Tuesday, 13 September 2011 05:19 PM
முஹம்மத் சிராஸ் எத்தனையோ உதவிகளை செய்து வந்துள்ளவர்... மற்றவர்கள் ஊரறிய உதவி செய்வது பெயருக்காகவும் பெருமைக்காகவும் தான்...
ஆனால் இவரோ தன்னலம் எண்ணாது பல உதவிகளை செய்து வருபவர்.. இவ்விடயம் அவரால் உதவி பெற்ற பல நெஞ்சங்கள் அறியும்!!!
அதனால் கிணற்று தவளைகளை போல் எதையும் தெரியாமல் சொற்களை வீசாதீர்கள்... உதவி செய்ய நூறு முறை எண்ணுபவர்கள் மத்தியில் இப்படி ஒரு வள்ளல் முன் வந்து உதவும் போது சும்மா பிதற்றாமல் அதனால் பயனடையுங்கள்... அல்லாஹ் நன்கறிந்தவன் !!!!
Reply : 0 0
wazeel nizar Tuesday, 13 September 2011 05:24 PM
அல்லாஹ் நன்கறிந்தவன் !!!
Reply : 0 0
wazeel Tuesday, 13 September 2011 05:49 PM
அல்லாஹ் நன்கறிந்தவன்!!!
Reply : 0 0
wazeel Tuesday, 13 September 2011 06:04 PM
NGO க்களும் உலக நாடுகளும் வழங்கிய பணத்தை செலவழிக்கவில்லை இவர்!!! தனது சொந்த பணத்தை மக்கள் நலன் கருதி செலவு செய்கிறார்.. great!!! :-)
Reply : 0 0
Whistle Blower Tuesday, 13 September 2011 07:22 PM
சும்மா முசுப்பாத்தி பண்ணாதிங்கோ !
Reply : 0 0
Prince Tuesday, 13 September 2011 07:55 PM
உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்... இல்லையேல் உதவி செய்பவர்களுக்கு உதவுங்கள்... அதுவும் இல்லையேல் ஒதுங்கியிருந்து வேடிக்கை பாருங்கள்... இப்படி முறையற்று நடக்க வேண்டாம்!!!
Reply : 0 0
Whistle Blower Tuesday, 13 September 2011 08:50 PM
இவரை குற்றம் சொல்வதுக்கு இல்லை ! எம்மில் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பர்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 13 September 2011 10:19 PM
சிறாஸ் முடிந்தால் முனாஸ் நற்பணி மன்றம் என்று ஒரு அமைப்பின் வலையமைப்பில் ஏழைகளின் பட்டியல் உள்ளது அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களின் தளத்தில் உங்களை ஏற்றிவைப்பார்கள்.
உதவும் எண்ணம் இருந்தால் அப்படி செய்யுங்கள்... இது வேஸ்ட்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago