Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளுக்கான ஆளுமை மற்றும் தலைமைத்துவ விருத்திகளை இலக்காகக்கொண்ட வதிவிட செயலமர்வு சாய்ந்தமருதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பங்கு கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் என்.எம்.முஜீப், டாக்டர் ஐ.எல்.எம்.றஸீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Rizadh SMT Monday, 12 September 2011 07:04 PM
நல்ல விடயம் ..
Reply : 0 0
razeen Tuesday, 13 September 2011 09:49 AM
வெரி குட்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago