Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் நௌஸர் என்று அழைக்கப்படும் ஏ.சீ.எஹியா கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கடந்த புதன்கிழமை வழங்கி வைத்தார். இந்த நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் மாகாண அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுடன் கட்சி முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
Ameer Friday, 16 September 2011 10:24 PM
இதில் உள்ள உங்கட கட்சி முக்கியத்தர்கள் யார்?
நல்லது நடக்கட்டும் நீங்கள் வெல்வீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago