Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
முன்பள்ளி பாடசாலை பாடத்திட்டத்திற்கமைய மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு
கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிபர் எ.எம்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
2 hours ago