Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்ட செயலாளராக வட மத்திய மாகாண பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றிய நீல் டி அல்விஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்நியமனத்தினை பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. புதிய அம்பாறை மாவட்ட செயலாளர் நாளை திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கையேற்றவுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய சுனில் கன்னங்கரா இரத்தினபுரி மாவட்ட செயலாளராக பொது நிர்வாக அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2007ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
meenavan Sunday, 13 November 2011 10:53 PM
அம்பாறை மாவட்ட செயலாளராக சதா காலமும் பெரும்பான்மை இனத்தவர் இருக்க வேண்டுமென்று நிலையான கட்டளை உள்ளதோ? குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள் பெரும்பான்மையாக பேசும் மொழியை அடிப்படையாக வைத்து செயலாளர்களை நியமித்தால் அபிபிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உச்ச சேவையை வழங்க முடியுமல்லவா? நமது மக்கள் பிரதிநிதிகள் நிலைப்பாடு யாதோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
24 Jun 2025
24 Jun 2025