Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழு நோயாளர்களை இனங்காணும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது நடமாடும் தோல் வைத்திய சிகிச்சை முகாம் இன்று நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையின் வழிகாட்டலின் பிரகாரம் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி.பேரம்மலமின் மேற்;பார்வையின் கீழ் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது.
இதன்போது சுமார் 10க்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பல நூற்றுக்கணக்கான தோல் நேயாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சைபெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago