Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேசத்தில் திவிநெகும திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்டுவரும் மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்வதற்கான குழுவொன்று மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள வீட்டுத்தோட்டங்களையும், தொழில் முயற்சிகளையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டது.
அம்பாரை மாவட்ட சமுர்த்தி பிரிவினால் நியமிக்கப்பட்ட குழுவினரே இவ்வாறு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இக்குழுவில், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சம்மாந்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
24 minute ago
2 hours ago