2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதுடன்,  தாழ்நிலப் பிரதேசங்கள்; வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதனால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல் உற்பத்தி, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை, குடிசைக் கைத்தொழில்கள் போன்ற தொழிற்றுறைகளும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .