Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் யாப்பின் படி உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவர் பதவி வழி ரீதியாக கட்சியின் அதியுயர் பீட நியமிக்கப்படுவார். அதனடிப்படையிலேயே கல்முனை மேயர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து இழக்கப்படும் போது அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இழக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மேயராக பதவி வகித்ததன் மூலம் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதலாவது மேயர் சிராஸ் மீராசாஹிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
mohamed razi Thursday, 15 December 2011 11:35 PM
masha allah, allah ungaluku nalla udal aarokiyaththayum, suha vaalvayum thantharulvaanaha! aamen!!
Reply : 0 0
hameed Friday, 16 December 2011 01:11 AM
முன்னாள் மாநகர மேயர் கவ்ரவ அஸ்மி அவர்களுக்கு இவ் உயர் பதவி கிடைக்காமல் போனதுக்கு இவ் யாப்பு இடம் அளித்ததோ?
Reply : 0 0
sirajudeen Friday, 16 December 2011 01:26 AM
பொருத்தமான பதவி இளவயதில் இறைவன் கொடுத்துள்ளான் alhamthulillah.
Reply : 0 0
nusky Friday, 16 December 2011 01:26 AM
கட்சியின் யாப்பின் பிரகாரம் ஏன் முன்னாள் மேயர் அஸ்மின் கட்சியின் அதி உயர்பிட உறுப்புரிமை கொடுக்கப்படவில்லை...??
Reply : 0 0
Thariq Niyas Friday, 16 December 2011 02:03 AM
தூய்மையான பயணம் எப்போதும் வெற்றியைத் தரும்... சுய நல கும்பல்களிடம் மாட்டாமல் இருந்தால் வெற்றி எப்போதும் உங்களுக்கே..
Reply : 0 0
சிறாஜ் Friday, 16 December 2011 04:06 AM
ஹி ஹி ஹி ஹி இது ஒன்றும் தலைவர் பதவி இல்லை. கட்சி ஒரு விசயத்தை முடிவெடுக்கும் போது கம்முன்னு பக்கத்தில் பார்த்திட்டு இருப்பதுதான் இப்பதவி. தவிசாளரோ எம்பியோ மேயரோ அவர்கள் இயல்பாகவே இதன் பதவிக்குள் நுளைவார்களே தவிர இதுக்கு வேறு இன்டர்வியூ ஒன்றும் இல்லை என்பதனை வாய் பிளந்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.
Reply : 0 0
ansar Friday, 16 December 2011 11:16 AM
ஆயுட்கால தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மட்டும் செயலாளருக்கு நிரந்தரமோ ?
வெட்கம் ரோசம் இல்லாத செயலாளர்.
Reply : 0 0
bis Friday, 16 December 2011 04:58 PM
அனஸ்! ஆமா ஆமா அவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் குந்தினார்.... பொறுத்திருந்து பாப்போம். மற்றொரு ஹிஸ்புல்லாவாக மாறுவாரா என்று?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
2 hours ago