Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பிரிவினால் சுய தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவ செயலமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.என்.எல்.பஸீலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஜறூன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மகளிர் அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் இந்த தலைமைத்துவ பயிற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago