Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீ.பியசேனவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான பெறுமதியான தளபாடங்கள் சம்மாந்துறை அல் - உஸ்வா மத்ரஸாவுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
இத்தளபாடங்களை, இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன மத்ரஸாவின் அதிபர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபாவிடம் கையளித்தார்.
Nanpan Friday, 30 December 2011 08:03 PM
மிகவும் பாராட்டப் பட வேண்டிய விடயம்..உ ங்கள் பணி தொடரட்டும்
Reply : 0 0
ibnuaboo Saturday, 31 December 2011 02:10 AM
எந்த ஒரு முஸ்லிம் எம்பியும் ,அமைச்சரும் செய்யாத உன்னதமான, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நற்பணி. நாடு இனமத பேதம் மறந்து ஒற்றுமையுடன் வாழ பியசேன போன்ற நல்ல மனிதர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது ஆரோக்கியமானது.
Reply : 0 0
classic lanka Sunday, 01 January 2012 12:56 AM
வாழ்த்துக்கள் நன்றி சேர், நீங்க இஸ்லாமிய வரலாற்றை கொஞ்சம் படிச்சி நபிகள் நாயகம் மற்றும் உமர் ரலி போன்றோரின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் பார்லிமேன்றில பேசுங்க சேர். முஸ்லிம், இஸ்லாம் பேசிற மினிஸ்டர் எம்பிமாருக்கு கொஞ்சம் சூடு சொரணை அதுக்கு பிறகாவது வருகுது என்று பார்ப்பம். உங்கள் சேவை அம்பாறை மாவட்ட அனைத்து மக்களுக்கும் உங்களால் பணிபுரிய பிரார்த்திக்கின்றோம்.
Reply : 0 0
Birdeye Sunday, 01 January 2012 04:31 PM
அது சரி அவரது சேவை நல்லது! அனால் அடுத்த தேர்தலில நின்றால் முஸ்லிம்கள் நீங்கள் அவருக்கு வாக்களிக்க தயாரா???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago