2025 ஜூன் 25, புதன்கிழமை

மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் குடியேறிய மக்களின் நன்மை கருதி எம்.எப்.ஸி.டி. நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில்  எம்.எப்.ஸி.டி. நிறுவன மாவட்ட முகாமையாளர் எம்.உவைஸ், சாய்ந்தமருது ஜம் இயதுல் உலமா சபைத் தலைவர் என்.எம்.முஜீப், அம்பாறை மாவட்ட உலமா சபைத்தலைவர் அல் ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா, மௌலவி உட்பட மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • *****MGKSIRO***** Monday, 09 January 2012 04:39 PM

    masha allah

    Reply : 0       0

    riyas Saturday, 14 January 2012 05:17 AM

    masha allah

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .