Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 09 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைகள் அமைக்கும் பணி எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பல பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் கட்சிக்கிளை அமைத்து அதற்கான குறிச்சி ரீதியாக அமைப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைப்பாளர் நியமனங்களும் இத்திகதிகளில் வழங்கப்படும். கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கலந்துகொள்ளவிருப்பதோடு இம்மாதத்தின் இறுதியில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அம்பாறை மாவட்டத்திற்கு வரவுள்ளார். கட்சிக்கிளைகளும் திறந்துவைக்கப்படுமெனவும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
meenavan Monday, 09 January 2012 07:34 PM
கொள்கை பரப்பு செயலாளர் முபாரக் மௌலவி என்றால், அவரது உலமா கட்சிக்கு என்ன நடந்தது?
Reply : 0 0
pasha Monday, 09 January 2012 07:41 PM
இவர்களது செல்வாக்கு என்ன என்பது சென்ற உள்ளுராட்சி தேர்லில் தெரிந்தது.
Reply : 0 0
hathee Monday, 09 January 2012 08:07 PM
நல்ல விடயம். சம்மாந்துறை கிளைக்கு என்ன நடந்தது. அவனுகள ரோட்டில விட்டது போதாதா. முதலில செயலளர மாத்துங்க. அப்பதான் கிழக்குல கால் வைக்கலாம்
Reply : 0 0
ooraan Monday, 09 January 2012 11:50 PM
ரிசாட் பதியுதீன் எங்களுக்குதேவை இல்லை.... இவருடைய ஆரம்பத்தை பார்க்கவும் .....
Reply : 0 0
anvar Tuesday, 10 January 2012 01:50 AM
சும்மா இரிங்க. நடக்கிறத பாப்பம்
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 10 January 2012 04:02 AM
சிவப்பு தொப்பிக்காறர் அறிக்கை மட்டும் விடுவதி வல்லவர். ஆனால் வெறும் பானை கிழக்கில் என்ன செய்யபோகினம். அமைப்பாளர் போடவா? முதல்ல கல்முனைக்கு சரியான அமைப்பாளரும் பேச்சாளரும் போடுங்கோ. மக்கள் விரும்புபவரை போடுங்க. "போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா போனால் போகட்டும் போடா"
"பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா யாரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே......."
Reply : 0 0
hall Tuesday, 10 January 2012 07:25 AM
நெல்லம் இவரு ச நல்ல கமேடியேன் ... வடிவேலுக்கு பதிலா இவரை போடலாம் ...ரிசாத் நல்ல கெட்டிகாரர் பட் அவரின் சகாக்கள் சரி ச இல்லே.
Reply : 0 0
*****MGKSIRO***** Tuesday, 10 January 2012 04:46 PM
io டா இது நிரந்தரமில்ல ,,,,,, ,நீங்க என்ன செய்தாலும் இங்க slmc தான் கிங்.
Reply : 0 0
junaideen Friday, 13 January 2012 05:06 PM
அம்பாறையில் அதா தான் கிங் ரிசாடின் பருப்பு வேகாது.
Reply : 0 0
ooraan Saturday, 14 January 2012 12:40 AM
ஜுனைதீன்! அம்பாறையில் ஒரு கொதாவும் இல்ல .......சத்தம் போடாம இடத்தை காலி பன்னுங்.க ....SLMC இருக்கு அம்பாறைக்கு .........தேர்தல் வரட்டும் பார்ப்போம் .... இந்த முறை எவ்வளவு கொடுத்தாலும் பாராளுமன்றம் பக்கம் தலைவேச்சும் படுக்கஏலாது...
Reply : 0 0
JUNAIDEEN Monday, 16 January 2012 04:30 AM
இப்படி எத்தனை தேர்தலில் சொல்லிவிட்டீர்கள்
Reply : 0 0
senaiyuraan Monday, 16 January 2012 10:53 PM
ஊரான் ammparaiyil அதா என்பதை பல தேர்தல்களில் காட்டி இருக்கின்றோம். தெரியாதா slmc இல் இருந்து பிரிந்ததில் இருந்து இன்றுவரை அமைச்சராகத்தான் உள்ளாரே பாட்டுக்கும் பணத்திக்கும் பருப்பு வேகாது.
Reply : 0 0
ooraan Tuesday, 17 January 2012 12:00 AM
நான் அனுப்பும் எந்த கருத்தையும் tamil mirror "முழுமையாக" or "அறவே" பிரசுரிப்பது இல்லை....இதனால் எனது சுதந்திரம் பதிக்கபடுகின்றது.. உங்களைப் போல் சோரம் போகும் பத்திரிகையால்தான் நாடு இந்தளவுக்கு பின்னோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது...
Reply : 0 0
senaiyuraan Tuesday, 17 January 2012 02:44 PM
ஊரான்
tamilmirror யாருக்கும் சோரம் போகவேண்டிய அவசியம் இல்லை நடு நிலையான செய்திகளை உடனுக்குன்ட வழங்கி வருகின்றது .செய்திகள் ஊடாக அரசியல்வாதிகளுக்கு சோரம் போய் அரசியல் செய்யாதது பிழையா ? சிலரின் செய்திகள் பக்கச்சார்பாக இருக்கலாம் அதற்காக முழு தமிழ் மிரரும் சோரன் என கொள்ள முடியாது. தேவை அற்ற கருத்துக்களை பிரசுரிக்காமல் விட்டிருப்பார்கள் உங்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் நடந்துள்ளது அதனால் எனது கருத்துச்சுதந்திரம் பறிபோகவில்லையே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago