2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மாணவர்களுக்கான வீதி போக்குவரத்து விதி தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2012 ஜனவரி 22 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மோட்டார் போக்குவரத்து பிரிவும் சாய்ந்தமருது ஸிம்ஸ் பல்கலைக்கழகமும்; இணைந்து இன்று காலை சாய்ந்தமருது ஸிம்ஸ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் மாணவர்களுக்கான வீதி போக்குவரத்து  விதி சம்பந்தமான விழிப்புணர்வு செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தன.

இச்செயலமர்வில் கல்முனை மோட்டார் போக்குவரத்து  பிரிவு பதில் பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.நஜீம் மற்றும் பொலிஸ் உத்தியோஸ்தர் டி.எம்.பிரியதர்சினி ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .