Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 23 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொறியியல் உதவியாளர் எம்.ஏ.அலிமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான சட்டத்தரணி ஈ.ஏ.சமரசிங்க, இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கல்வி உயர்கல்வி திறன் அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளருமான ஏ.ஜீ.ஜயசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago