2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கணினி வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 30 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பாவனைக்காக  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கொம்டெக் கல்வியகத்தின் தவிசாளருமான ஏ.எம்.ஜெமீல் கணினியொன்றை  வழங்கியுள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஸீ.எம்.முனாஸ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிமார்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .