Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 30 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம். எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பான இளைஞர் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்திய அமைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸினால் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
rahman Tuesday, 31 January 2012 04:05 AM
இளைஞர் காங்கிரஸ் கூட்டம் என்கிறார்கள். ஆனால் இருப்பது எல்லாம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே? இது நியாயமா?
Reply : 0 0
Parthumutthu A Tuesday, 31 January 2012 01:47 PM
இவகள எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு இல்லையா ரஹ்மான்?
Reply : 0 0
தமிழ் Tuesday, 31 January 2012 03:44 PM
இளைஞர் காங்கிரசா அப்படி தெரியவில்லையே.
Reply : 0 0
hameed Wednesday, 01 February 2012 05:44 AM
சும்மா காமெடி பன்றாங்கப்பா ... காமெடி கண்கிறேஸ் ....
Reply : 0 0
Sanoon Mohideen Wednesday, 01 February 2012 05:59 AM
இது முதியோர் காங்கிரஸ் மாதிரியல்லவோ இருக்கு.....
இளைஞர்கள் என்பதில் ஐ.நா வரம்பு பின்பற்றப்படுகிறதா அல்லது இலங்கையின் வயதுக் கொள்கை பின்பற்றப்படுகிறதா???? எல்லாமே மாயம்.....
இது என்னவோ தேர்தல் காலத்துக்கான தயார் படுத்தல் போலவே தெரிகிறது..... இது இருக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரின் வயசென்ன இப்போ???? அவராவது இதனை இளைஞர்களிடம் ஒப்படைக்கலாமே......!!!
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்*** siro Wednesday, 01 February 2012 04:38 PM
இல்லை இல்லை இது முதியோர் காங்கிரஸ்
Reply : 0 0
SMT Thursday, 02 February 2012 12:21 AM
அரசியல்வாதிகளின் இப்படியான ஒன்றுகூடலின் போது ஒரு புத்திஜீவி என்று சொல்லப்படுபவரும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
Reply : 0 0
M I M Kaleel Thursday, 02 February 2012 06:07 AM
south eastern university file theriyuthu.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago