Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதிற்கான மத்திய குழு அமைக்கும் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் நடைபெற்றது.
சாய்ந்தமருதின் 17 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் இருந்து குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸி.யஹ்யாகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
kulathooran Monday, 20 February 2012 02:30 PM
நீங்கள் என்னதான் குழுக்கள் அமைத்தாலும்,ஊருக்கு எது சாதகமோ அதை வெல்வதுதான் எங்கள் இலக்கு. அதன் முதல் வெற்றி மாநகர மேயர் அடைந்துவிட்டோம். அடுத்து எம்.பி.யை பெறுவது. முடிந்தால் பிரதேச சபையை பெற்று தாருங்கள், வாக்கு அளிப்போம் என்று மட்டும் நம்பி விடாதீர்கள். மாநகர தேர்தல் உங்கள் படிப்பினைக்குரியது .
Reply : 0 0
A.R.M. From Jeddah Monday, 20 February 2012 04:30 PM
ஆளுக்கொரு கட்சியும் ஆளுக்கொரு தலைவரும் இது எங்கு போய் முடியுமோ ....
Reply : 0 0
hameed Monday, 20 February 2012 04:47 PM
எல்லாம் பிழைக்கும் வேலை.!!!
Reply : 0 0
siro Monday, 20 February 2012 07:22 PM
சாய்ந்தமருதிற்கு மத்திய குழு வேணாம்ய வேணாம். ஒன்னு போதும் .
ஒன்னு சொல்றன் சாய்ந்தமருதில் 11-11-11 பீச் பார்க்கில் நடந்த kalmunai mayor wishing programme cd கொஞ்சம் பாருங்க. அதுல புலவர்மணி மருதூர் எ மஜீத் ஒரு கதை சொல்லுவர். என்ன கதை தெரியமா ஒருத்தர் தேர்தலில் தோல்வி அடைந்த கதை. இத பார்த்துட்டு பிறகு மத்திய குழு அமயிங்க.
இப்படிதான் lasta nadakum .
கவனம் சார் .
Reply : 0 0
Shaby Monday, 20 February 2012 09:33 PM
நடக்காது ஒரு போதும் நடக்காது. நிம்மதியா போய் தூங்குங்க....
Reply : 0 0
pakalavan Tuesday, 21 February 2012 04:57 PM
குழு உருப்பட்டுடும்
Reply : 0 0
ahamed Thursday, 23 February 2012 04:13 AM
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் இலக்கு என்ன??
Reply : 0 0
Najeem.A.C.A. Friday, 24 February 2012 08:54 PM
விரைவில் தேர்தல் நடக்க உள்ளதோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago