Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல வங்கி, கமநல சேவை அபிவிருத்திக்குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், மாநகர சபை உறுப்பினர் எஸ்.எச்.எச்.நபார், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.பீ.மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago