2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை

Kogilavani   / 2012 ஜூலை 20 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பொலிஸ் பரிசோதனையும் இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசந்த பிரேமலால் ரணகல, கல்முனை பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்னூன் டுல் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பு மரியாதை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வழியாக சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை அடைந்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .