2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க அம்பாறைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் சோமவன்ச அமரசிங்க கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு  அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  விஜயம் மேற்கொண்டார்.

சம்மாந்துறை மல்கம்பிட்டியிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற  நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான எம்.எஸ்.எம்.புகாரி, எம்.ஐ.அபுசஹீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .