2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

நீர்பாசன அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா


நிந்தவூர் பிரதேச செயளாலர் பிரிவுக்குற்பட்ட செங்கப்படை நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் செவ்வாய்க்கிழமை(6) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மககாண, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

செங்கப்படை நீர்ப்பாசன குளம் அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் செங்கப்படை, மாட்டுப்படை ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆயிரத்துக்கு  மேற்பட்ட விவசாயிகள் நன்மை பெறவுள்ளனர்.

இவ்வேலைத்திட்டங்களுக்கு முதற் கட்டமாக 20 இலடசம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X