2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

பியசேனவுக்கு எதிராக துண்டுபிரசுரம்

Kogilavani   / 2015 ஜனவரி 14 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அன்புக்கினிய அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே ஒன்றுபடுவோம்! ஓரங்கட்டுவோம்! எனும் தலைப்பிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு எதிராக, துண்டுப்பிரசும் நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போடப்பட்டுள்ளது.

மேலும் மைத்திரி அரசாங்கத்தில் அவரை இணைத்துக் கொள்ளக்கூடாது கோரிக்கை விடுத்தும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்துக்கு முன்னால், 16ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறும் அத்துண்டு பிரசுரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X