2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் அறுவடை ஆரம்பம்

Thipaan   / 2015 ஜனவரி 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது சீரான காலநிலை நிலவிவருவதால் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களினால் ஆர்வத்துடன் அறுவடையில் ஈடுபட்டு வருவதாகவும் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

இப்பெரும்போகத்தில் அம்பாரை மாவட்டத்தில்  68,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரிக்கு 90 பூசல் தொடக்கம் 100 பூசல் வரையில் விளைச்சல் காணப்படுவதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.




 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X