2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Thipaan   / 2015 ஜனவரி 21 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட திருவள்ளுவர் பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு அதிபர் எஸ்.தங்கேஸ்வரன், தலைமையில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம் இல்லத்தலைவர் த.கைலாயபிள்ளை பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

அங்குரார்ப்பண நிகழ்வின் பின் புதிதாக தரம் ஒன்றில் மாணவர்களை இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X