Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாலமுனை கிராம மக்களுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ், இன்று திங்கட்கிழமை (23) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சின்னப்பாலமுனை கிராம சேவை உத்தியோகஸ்தர். ஏ. பர்வின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரிசி, பருப்பு, தேங்காய் எண்ணெய் போன்ற உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் 411 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago