2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுகாதார ராஜாங்க அமைச்சர் கல்முனைக்கு விஜயம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி திங்கட்கிழமை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயதுக்கு  விஜயம் செய்து அலுவலக நிலைமைகளை பார்வையிட்டார்.


இவரை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளினால் அவர் வரவேற்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

இவ் விஜயதின்போது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக அதன் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X