2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சேவை நலன் பாராட்டு விழா

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள அதிபர் வீ.ரீ.எம்.ஹனீபாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் ஆசிரியர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


ஓய்வு பெற்ற அதிபர் வீ.ரீ.எம். ஹனீபா அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X