2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இரத்த வங்கிப் பிரிவு திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் திறப்பு விழா, புதன்கிழமை (25) நடைபெற்றது.

வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த இரத்த வங்கிப் பிரிவை திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம், அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X