Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 05 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
நாடளவிய ரீதியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏனைய அமைச்சுகளில் இணைப்பதற்கான திட்டம் இன்று வெளியானது. அந்த திட்டத்தின் அடிப்படையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உறுப்பினர்களில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான சம்மதத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஜெம்சித்
'பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 33 பேர் கடமைபுரிகின்றனர்.
இவர்களை ஏனைய திணைக்களங்களில் இணைப்பதற்கான புதிய திட்டம் இன்று பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில்இ 15 பேர் பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் ஆசிரயர் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு கல்வி திணைக்களத்தில் இணைவதற்கான விருப்பக் கடிதம் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் சம்மதத்தை ஏற்று கல்வித் திணைக்களத்துக்குள் இணைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும்' என கேட்டுகொண்டார்.
1 hours ago
5 hours ago
shifaniya wahid Wednesday, 25 March 2015 05:59 PM
i agree with this oppinion, and i am waiting for that oppotunuty
Reply : 0 0
shifaniya wahid Wednesday, 25 March 2015 05:59 PM
i agree with this oppinion, and i am waiting for that oppotunuty
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago