2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

220 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை பொத்துவில் பிரதேச வைத்தியசாலையின் பிரதான வீதி 220 மில்லியன் நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வீதியின் அபிவிருத்தி பணிகளை கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வியாழக்கிழமை(19)நேரில் சென்று பார்வையிட்டார்.  

மகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் முயற்சியினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால்; இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X