2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

தம்வசம் 270 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்   54 வயது பெண்ணொருவரை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14ஆம் கட்டை குளனுகே பிரதேசத்தில்  பொத்துவில் பொலிஸார் நேற்று புதன்கிழமை  கைதுசெய்துள்ளனர்.

தமக்கு கிடைத்த  தகவலை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் இப்பெண்ணின் வீட்டை சோதனையிட்டனர்.  இதன்போது,   கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X