2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்  

மியன்மாரிலுள்ள  முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை  ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக  பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒலுவில் அல்- நஹ்லா சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .