Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் கரைவலை மூலம் பெருமளவான பாரை மீன்கள் நேற்று வெள்ளிக்கிழமை (05) பிடிக்கப்பட்டுள்ளது.
ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு மீன்கள் தற்பொழுது பிடிபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மீனும் 15-25 கிலோ கிராம் நிறையுடையதாக காணப்படுவதாகவும் மீனவரொருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மீனும் 6,000-10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பிடிக்கப்பட்ட மீன்கள் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago