Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறை, ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாசலின் ஜூம்மாத் தொழுகையின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை(12) பள்ளிவாசலுக்கு முன்பாக பாரிய கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
வட பகுதி முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைக் கண்டித்தும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்பட்டுவரும் பாராபட்சங்களை கண்டித்தும் 'வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின்' காணிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளைக் கண்டித்துமே இ;க் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
அகில இலங்கை சோனகர் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸீ.எம்.ஸஹீல் தலைமையில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு கையெழுத்து வேட்டையில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரில் கையெழுத்தினை இட்டுச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago