Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் வாழ்வாதரத்தை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில்; தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழா நேற்று (13) சனிக்கிழமை சம்மாந்துறை உடங்கா -02ஆம் கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.சீ.எம்.சஹீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சீ.எம்.முபீத், மாகாண இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago