2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சிறுவர் சாரணர் குழு அங்குரார்ப்பணம்

Thipaan   / 2015 ஜூன் 15 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று வலயக்கல்விப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை இப்னு ஸீனா கனிஸ்ட வித்தியாலயத்தில், பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சிறுவர் சாரணர் குழு அங்குரார்ப்பண வைபவம்  பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

இதன்போது சாரணர்களிடையே நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹீசையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விக்கல்லூரி விரிவுரையாளரும் அக்கரைப்பற்று கல்முனை கல்வி மாவட்ட கௌரவ சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X