2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கலகம் விளைவித்தவர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மதுபோதையில் கலகம் விளைவித்த இருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று (16) செவ்வாய்க்கிழமை தலா 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

மதுபோதையில் கலகம் விளைவித்த இரு நபர்கள் தொடர்பில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று குறித்த நபர்களை  பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X