2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்

Princiya Dixci   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் மின்மாற்றி கொங்றீட் தூண்கள் செயலிழந்து விழும் நிலையிலுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 7 அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கம் இந்த மின்மாற்றியை தாங்கிக் கொண்டிருக்கும் கொங்றீட் தூண்கள் செயலிழந்து மிகவும் மோசமான நிலையில் உடைந்திருப்பாதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இத்தூண்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இதுவரை காலமும் இது புனரமைக்கப்படாது பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. 

எனவே, இது தொடர்பாக இலங்கை மின்சார சபையினர் கவனம் எடுக்கமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X