2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வாகனத்தில் பசுக்களை நெருக்கமாக ஏற்றிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பசுமாடுகளை மிகவும் நெருக்கமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணித்த குற்றச்சாட்டின் பேரில் அக்கரைப்பற்று -பொத்துவில் பிரதான வீதியில் அவ்வாகனத்தின் சாரதியையும் உதவியாளரையும் செவ்வாய்க்கிழமை (11) கைதுசெய்ததுடன்,  வாகனத்துடன் 14 பசுமாடுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை இந்த சந்தேக நபர்கள் வைத்திருந்தபோதிலும், வாகனத்தில் நெருக்கமான முறையில் கால்நடைகளை இவர்கள் ஏற்றிக்கொண்டு பயணித்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X