A.P.Mathan / 2011 மார்ச் 30 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பதை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு இப்பொழுது யாருக்கும் சுயநிர்ணய உரிமை இல்லை என்று கூறி மறுத்து வருகின்றமை சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள் என்ற நாட்டு வழக்குக்கு ஒப்பானது என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025